Monday, February 28, 2011

மகா விஜய்க்கு நன்றி மடல்

MAHA VIJAY
BLOG ADDRESS: Maha's corner

தோழி மஹா விஜய்கு வணக்கம்....



தோழி மஹா குறுகிய காலத்தில் ப்ளாக்
(blog)ஆரம்பிச்சு சூப்பரா கலக்கிட்டு இருக்குறவங்க..
  Tech satish இணையதளம் மூலமாக அறிமுகமான அன்பு தோழி அவர்..எனது ப்ளாக்கு LOVELY AWARD குடுத்த அவங்களுக்கு இந்த தேங்க்ஸ் கார்டு..
  THANK YOU SO MUCH MAHA


அன்புடன்
அம்மு மோகன்
 




3 comments:

  1. அம்மு உங்க ப்ளாக் வந்து பார்க்கிறதுல எனக்கு எந்த சிரமும் கிடையாது. உங்க நன்றியை நான் எடுத்துகிட்டேன் OK வா இப்போ கும்பகோணத்தில் இருக்கீங்களா?

    ReplyDelete
  2. anbu sagotharikku ungaludaya samaiyal kurippugal ennai veguvaaga kavarnthullathu. naan samaiyal kattru kondatharkku kaaraname ungalin elimaiyana kurippugal than mikka nandri

    ReplyDelete
  3. thanks kaipulla..seekram unga blog na aavaloda edhir parkiren..

    ReplyDelete

THANK YOU SO MUCH FOR YOUR COMMENTS.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...